Tag: THAMBULLA
உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி உறக்கத்தின் போது உயிரிழப்பு
உயிரியல் பிரிவில் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவி உறக்கத்தின் போது உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, ஏரேவுல மேற்பிரிவைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சமோதி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் ... Read More

