Tag: three armed forces
எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்
கடந்த 22-ந் திகதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது ... Read More

