Tag: train service
ஏப்ரல் 10 முதல் 19 வரை விசேட ரயில் சேவைகள்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 முதல் 19 வரை குறிப்பிட்ட திகதிகளில் கொழும்பிலிருந்து நாட்டின் ... Read More
புத்தாண்டுக்காக ஏப்ரல் 9 முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. இந்த விசேட சேவை ஏப்ரல் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தூர இடங்களுக்காக தினசரி ... Read More
‘மீனகயா’ இரவு விரைவு ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
‘மீனகயா’ இரவு நகரங்களுக்கு இடையேயான விரைவு ரயில் இன்று (23) முதல் மீண்டும் இயக்கப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயில் இன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ... Read More
இன்றும் நாளையும் கொழும்பு கோட்டை – வெள்ளவத்தைக்கு இடையிலான ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் தாமதமாகும்
இன்றும் நாளையும் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தாமதமாகக் கூடும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் பாதைகளில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை ... Read More
தித்தவா புயலால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் பல மீண்டும் ஆரம்பம்
கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர தபால் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 'டிட்வா' புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தகொழும்பு ... Read More
லொறி விபத்து ; கடலோர ரயில் சேவை பாதிப்பு
கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை, கரித்தகந்தை பகுதியில் இன்று (08) லொறியொன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியானது தண்டவாளத்தில் சிக்கியுள்ளதால் சுமார் 5 அலுவலக ரயில்கள் தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் விரைவு ரயில் குறித்த அறிவிப்பு
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. விசேட ரயில் 29ஆம் திகதியன்று மு.ப. 05.00 மணிக்கு மாத்தறை ... Read More

