Tag: transport restricted

புனித அந்தோனியார் தேவாலய விசேட ஆராதனையையொட்டி கொச்சிக்கடை பகுதியில் காலை முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

Sasikala- April 21, 2026

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ... Read More