Tag: tree
ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல
ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் ... Read More

