Tag: Triphosha

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

Mithuna- March 22, 2026

மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது. திரிபோஷா தயாரிப்பிற்குத் தேவையான தரமான மக்காச்சோளம் கிடைக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களாக உற்பத்தி ... Read More