Tag: turcky
துருக்கியின் மற்றுமொரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு -8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி2 பாடசாலைகளில் அடுத்தடுத்து அதிர்ச்சி
துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது எட்டு மாணவர்களும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்சி (Mustafa Cifci) தெரிவித்துள்ளார். ... Read More

