Tag: turtle
சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது
யாழ் பாசையூரில் சட்ட விரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கிழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More

