Tag: University of Ruhuna.
ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொடுங்கள்
ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதாரப் பீடத்தின் 17வது குழுவின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, தற்காலிக அடிப்படையிலாவது தேவையான மனித வளத்தைப் பெற்றுக்கொண்டு ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட கல்வி ... Read More

