Tag: war ships
போர்நிறுத்தம் மீறப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – ட்ரம்பின் முற்றுகை அறிவிப்பிற்கு ஈரான் பதிலடி
ஹார்முஸ் ஜலசந்திக்கு எந்தவொரு போர்க்கப்பல் வருகை தருவதும் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகக் கருதப்படும் என்று ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதற்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் ... Read More
நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் பயணித்தால் தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
யுத்தம் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்குள் நுழையும் எந்தவொரு அமெரிக்கக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கக் கப்பல்கள் ... Read More
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரம்மாண்ட அமெரிக்க விமானங்கள் பிரித்தானியா வருகை
ஈரானுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ,தனது இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியா ,அமெரிக்காவிற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேலும் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்கள் பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளன. ... Read More

