Tag: warning
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை குறித்த எச்சரிக்கை அமலில் ... Read More
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை புத்தளம் மற்றும் மன்னார் வழியாகவும் சிலாபம் மற்றும் காங்கேசன்துறை இடையேயும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாகவும் பொத்துவில் வரையிலும் கடலுக்குச் செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் ... Read More
6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ... Read More
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா - ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ... Read More

