Tag: Washington
3 தசாப்தங்களுக்குப் பின்னர் லெபனான் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேசைக்கு – போர் முடிவுக்கு வருமா ?
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதிக்கு பின்னர், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான முதலாவது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்றுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் ... Read More
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அலெஜான்ட்ரோ டேவிடோவிச்
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான பென் ஷல்டன் (அமெரிக்கா), ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ ... Read More
வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டன் விஜயம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ... Read More
வொஷிங்டன் விமான விபத்தில் 19 சடலங்கள் மீட்பு
வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) ஹெலிகொப்டர் மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பயணிகள் விமானத்தில் 60 பயணிகள், 4 ஊழியர்கள் பயணித்துள்ளதுடன் ... Read More

