Tag: western province
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம்
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் லின்டன் டி சில்வா உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் அறிவித்ததுபோல், அவர் பொலிஸ் மருத்துவ சேவைப் பிரிவிற்கு இடமாற்றம் ... Read More
Clean Sri Lanka அருணு தொர தேசிய வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்கள் விநியோகிக்கும் ... Read More
மேல் மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 361 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த ... Read More
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் வாகனத் திருட்டு
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடுப் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை ... Read More
மேல் மாகாணத்தில் போக்குவரத்து குற்றங்களுக்கான நேரடி அபராதம் வசூலிக்கும் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு , டிஜிட்டல் அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதை ... Read More
மேல் மாகாணத்திலுள்ள வாகன உரிமையாளர்க்குவிசேட அறிவித்தல்
மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை விநியோகிக்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த ... Read More

