மேல் மாகாணத்திலுள்ள வாகன உரிமையாளர்க்குவிசேட அறிவித்தல்

மேல் மாகாணத்திலுள்ள வாகன உரிமையாளர்க்குவிசேட அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை விநியோகிக்கும் அனைத்து கருமபீடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேல் மாகாண பிரதம செயலாளர் எஸ்.எல். தம்மிக்கா கே. விஜயசிங்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படாது
2025 மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை பெறவேண்டியவர்கள் ,உள்ளுராட்சி தேர்தலுக்குப் பிறகு பணிகள் தொடங்கும் முதல் நாளில், அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தி வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தித்தை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )