
சூர்யா 46 படத்தின் டைட்டில் வெளியானது
இயக்குனர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்கி வருகிறார்.
நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.மேலும், இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

