Category: Sri Lanka

ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?

Mithu- March 10, 2025

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு 'ஈத் அல்-பித்ர்' (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை ... Read More

வானிலை முன்னறிவிப்பு

Mithu- March 10, 2025

நாட்டில்  தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம்,  11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் ... Read More

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது

Mithu- March 9, 2025

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Mithu- March 9, 2025

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்கு கொண்டுவந்த பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இரண்டு பயணிகளை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கண்டியை ... Read More

2030 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

Mithu- March 9, 2025

2030 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ... Read More

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற உறுப்புரிமையை நான் இராஜினாமா செய்வேன்

Mithu- March 9, 2025

எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள் இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது  பெண் எம்.பி  ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலையுள்ளது ... Read More

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு

Mithu- March 9, 2025

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar) களமிறக்கப்படவுள்ளார். NPPயின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read More