பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,

மு.ப. 10.00 – பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 – குழு நிலை,

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு – தலைப்புக்கள் 171 மற்றும் 217

பி.ப. 06.00 – பி.ப. 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )