இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளை கூட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளை கூட்டம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று (10) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இம்மனுவேல் ஆனல்ட், யாழ்.மாநகர சபை வேட்பாளர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

IMG 20250310 WA0054
Sri Lanka Tamil Government Party
IMG 20250310 WA0053
Sri Lanka Tamil Government Party
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)