
யாத்திரிகர்கள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம்
யாத்திரிகர்களை சென்ற பஸ்ஸொன்று ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலதெனிய யடிஹலகல பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Sri Lanka

