
மற்றுமொரு பஸ் விபத்து
அம்பாறை – மஹியங்கனை வீதியில், மஹியங்கனை வேவத்த பகுதியில் சொகுசு பஸ்ஸொன்று ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
எனினும் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லையென மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

