Tag: srilanaka
படுவத்த சாமரவின் மனைவியின் 4 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வீடு கையகப்படுத்தப்பட்டது
கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும் , தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மனோஜ் சுரங்க என்கிற பட்டுவத்த சாமரவின் மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட ஜா-எல, வெலிகம்பிட்டிய ... Read More
84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிச் செல்லும் விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது
இலங்கை கடற்கரையில் 'ஐரிஸ் டெனா' கப்பலில் அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிச் செல்லும் விமானம் ஈரானுக்குப் புறப்பட்டது. விமானம் நேற்று இரவு 09.29 ற்க்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த ... Read More
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
இன்று காலை ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை சுமார் 87.88 அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று , அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ... Read More
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு
தற்போது நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ... Read More
ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் காலை சக்திவாய்ந்த வெடிப்பு
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில், அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி (BBC) செய்திச் சேவை ... Read More
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று (சனிக்கிழமை) காலை பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகங்களுக்கு அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், 86 வயதான கமேனி ... Read More
இலங்கை – ஆஸ்திரேலியா மற்றும்இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் விற்று முடிக்கப்பட்டன
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் (Tickets) முழுமையாக விற்று முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ... Read More

