ஏ.சி மிலனில் இருந்து வெளியேறும் ரஃபேல் லியோ ?

ஏ.சி மிலனில் இருந்து வெளியேறும் ரஃபேல் லியோ ?

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான ரஃபேல் லியோ, கழகத்தை விட்டு வெளியேறவிரும்புவதாக கழகத்துக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 25 வயதான லியோவுக்காக 70 மில்லியன் யூரோக்களை மிலன் வேண்டுகையில், லியோவைக் கைச்சாத்திட ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சும் முயல்கிறமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )