செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தது.

இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி இன்று மீண்டும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )