
புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருங்கிய நண்பராக இருந்த எலான் மஸ்க், டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

