பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

ராஜகிரிய கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதற்காக பியூமி ஹன்சமாலியின் மகனை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )