Tag: Piumi Hansamali
பியூமி ஹன்சமாலியின் மகன் கைது
ராஜகிரிய கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதற்காக பியூமி ஹன்சமாலியின் மகனை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். Read More
தரமற்ற க்ரீம்களை அதிக விலைகளில் விற்பனை செய்த பியூமி ஹன்சமாலி
அழகுக்கலை நிபுணர் பியூமி ஹன்சமாலி, தரம் குறைந்த ,சருமத்தை ஒளிரச் செய்யும் அழகுசாதனப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி அவற்றை அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செயதுள்ளமை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு ... Read More

