உத்தரபிரதேசத்தில் கனமழை ; 14 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கனமழை ; 14 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல், பாம்புகடி உள்ளிட்ட சம்பவங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )