ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 02 ஆவது வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாவது வினாத்தாள் காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )