மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71) நேற்று (24) அமெரிக்காவில் காலமானார்.

WWE போட்டியை பிரபலமாக்கியதில் புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனுக்கு முக்கிய இடம் உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )