சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில்
சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

2,937 ராணுவ வீரர்களும் 289 கடற்படை வீரர்களும் 278 விமானப்படை வீரர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக 289 கடற்படை வீரர்களும் 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு, சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய முப்படை வீரர்கள் இராணுவத்திடம் சரணடைய அனுமதிக்கப்பட்டதாகவும் 289 கடற்படை வீரர்களும் 278 விமானப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )