போதைப்பொருள் குற்றங்களுக்காக 58 போலீஸ் அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

போதைப்பொருள் குற்றங்களுக்காக 58 போலீஸ் அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 58 போலீஸ் அதிகாரிகள் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணத்தை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )