பல்டி படத்தில் சாந்தனு கதாப்பாத்திர அறிமுக வீடியோ வெளியானது

பல்டி படத்தில் சாந்தனு கதாப்பாத்திர அறிமுக வீடியோ வெளியானது

ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

படத்தின் இசையை சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும்.

இந்நிலையில் நடிகர் சாந்தது பல்டி படத்தில் குமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )