
மூன்று T-56 துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து மூன்று T-56 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இச சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

