ஹரி ஹர வீர மல்லு படம் ஓடிடியில் வெளியானது

ஹரி ஹர வீர மல்லு படம் ஓடிடியில் வெளியானது

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் “ஹரி ஹர வீர மல்லு” படம் வெளியானது.

மேலும், ரகு பாபு, சச்சின் கெடேகர், வெண்ணிலா கிஷோர், பாபி தியோல் மற்றும் மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில்,”ஹரி ஹர வீர மல்லு” படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )