ஆசிய கோப்பை 2025- Promo வெளியிட்ட சோனி

ஆசிய கோப்பை 2025- Promo வெளியிட்ட சோனி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் திகதி முதல் 28-ம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான ப்ரோமோவை சோனி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )