உலகத் தரம் வாய்ந்த அதிநவீன வேல்டிங் பயிற்சிநெறியை                          காலி ,IDM Nation Campus International – School of Welding Technology                   உங்களுக்கு வழங்குகிறது

உலகத் தரம் வாய்ந்த அதிநவீன வேல்டிங் பயிற்சிநெறியை காலி ,IDM Nation Campus International – School of Welding Technology உங்களுக்கு வழங்குகிறது

IDM Nation Campus International – School of Welding Technologyயின் அதிநவீன வேல்டிங் பயிற்சி நிலையம் இன்றுகாலியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

உலகில் அதிக தேவையுள்ள வேல்டிங் தொழிலில் கால்பதிக்க, அதி நவீன பயிற்சிகளை நமது நாட்டவர்களும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தற்போது IDM Nation Campus International வழங்குகின்றது.

IDM Nation Campus International – School of Welding Technologyயின் அதிநவீன வேல்டிங் பயிற்சி மையம் தொழிற்பயிற்சி துணை அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் தலைமையில் இன்று காலியில் திறந்து வைக்கப்பட்டது.

வேல்டிங் துறையில் வெளிநாட்டில் தொழில்செய்ய விரும்புபவர்கள் பயிற்சியாளர்களுக்கு ,தற்போது பாவனையிலுள்ள அதி நவீன உபகரணங்களை கையாள்வது குறித்த முறையான பயிற்சிகளை இங்கு பெற்றுக்கொள்ளமுடியும் .

உலகின் எந்தவொரு நாட்டிலும் வேல்டிங் தொழிலைத் தொடர தேவையான அடித்தளத்தை IDM Nation Campus International – School of Welding Technologyயின் அதிநவீன வேல்டிங் பயிற்சி மையம் உங்களுக்கு வழங்குகின்றது.

4G மற்றும் 6G சான்றிதழ்கள், தர உத்தரவாதம் (QA/QC), மற்றும் பொறியியல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பயிற்சிநெறி , வேதியியல் தொழில் மற்றும் கடல்சார் பொறியியல் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்களால் மேம்பட்ட வேல்டிங் நடைமுறை பயிற்சிகளும் இங்கு வழங்ங்கப்படுகின்றன .
• welding metallurgy,
• safety standards,
• Hazard and Operability (HAZOP) studies உட்பட அனைத்து வேல்டிங் சார்ந்த பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

உலகின் எதிர்கால போட்டித்தன்மை வாய்ந்த வேல்டர்கள் மற்றும் வெல்டிங் பொறியாளர்களாக இலங்கையர்களை உருவாக்குக்கும் உயரிய நோக்கமாக ஆரம்பிக்கப்படும் IDM Nation Campus International – School of Welding Technologyயின் அதிநவீன வேல்டிங் பயிற்சி மையதில் இணைந்து உங்கள் எதிர்கால கனவுகளை நனவாக்குங்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )