
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட எவெர்ற்றன்
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து எவெர்ற்றன் வெளியேற்றப்பட்டுள்ளது.
விலகல் முறையிலான இத்தொடரின் தமது மூன்றாவது சுற்றுப் போட்டியில் வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸை அவர்களின் மைதானத்தில் புதன்கிழமை (24) எதிர்கொண்ட எதிர்கொண்ட எவெர்ற்றன் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியது.
வொல்வ்ஸ் சார்பாக மாஷல் முனெட்சி, டொலு அரோகொடரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
CATEGORIES Sports News

