
விருஷபா படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
நடிகர் மோகன்லால் விருஷபா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில், விருஷபா படம் நவம்பர் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
CATEGORIES Cinema

