
வூஹான் ஓபன் டென்னிஸ் ; கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
CATEGORIES Sports News

