
மத்துகம கால்வாயில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு
மதுகம, சிரிகதுர, நாகஹவல பகுதியில் உள்ள கால்வாய் அருகே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
50 MPMG தோட்டாக்கள், T-56 தோட்டாக்கள் 6, ஷொட் கன் தோட்டாக்கள் 2 , த்ரீ எய்ட் வகை தோட்டாக்கள் 6 மற்றும் 9 mm பிஸ்டல் தோட்டாக்கள் 12 உம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட வெடிமருந்துகளை அந்த இடத்தில் விட்டுச் சென்ற சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுகம போலீசார் மேலும் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

