இந்த ஆண்டில் இதுவரை விபத்துகளில் 1,960 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டில் இதுவரை விபத்துகளில் 1,960 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,960 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் .

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற 1,843
வீதி விபத்துக்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மொத்தமாக 3,708 பாரிய வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )