கடல் பசுவின் இறந்த உடல் மன்னாரில் கரை ஒதுங்கியது

கடல் பசுவின் இறந்த உடல் மன்னாரில் கரை ஒதுங்கியது

மன்னார் தெற்கு கடற்கரை, திருப்புல்லாணி பகுதியில் இன்று காலை ‘Sea cow’ எனப்படும் கடல் பசு ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

சுமார் 8 வயதுடைய இந்த கடல் உயிரினம் , சுமார் 300 கிலோகிராம் எடையும், சுமார் 2.30 மீட்டர் சுற்றளவும் கொண்டது.

மீன்பிடி படகொன்றில் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )