மகாசேனா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

மகாசேனா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வரும் ‘மகாசேனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது.

இந்நிலையில், விமல் நடிக்கும் ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )