வூஹான் ஓபன் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காப்

வூஹான் ஓபன் டென்னிஸ் ; சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காப்

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )