கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்

கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )