Tag: transferred
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; விசாரணை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி 10ஆம் ... Read More
கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த ... Read More
32 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் குறித்த 32 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ... Read More
சில சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எச்.என்.டி சில்வா பொலனறுவை பிரிவிலிருந்து பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் சிரேஷ்ட ... Read More
உடன் அமுலுக்கு வரும் வகையில் பல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் பல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More

