
32 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் 32 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
மேலும் உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் குறித்த 32 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

