Tag: Police officers
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து நிதிநன்கொடை
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா தொகையை நிதிநன்கொடையாக ... Read More
உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பேரில், பொலிஸ் மா அதிபரால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பொலிஸ் ... Read More
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதல் ; 3 பொலிஸார் அடையாளம்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில், மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட ... Read More
கத்தோலிக்க பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியல்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் ... Read More
சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு ; பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் பொதுமக்கள் நேரடி தொடர்பு திட்டம் நாடளாவிய ரீதியில் அறிமுகம்
சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொதுமக்கள் நேரடியாக தகவல்களை வழங்குவதற்கான விசேட திட்டம் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், ஐஸ், கொக்கெயின் மற்றும் கஞ்சா ... Read More
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். இதன்படி 50 மில்லியன் ... Read More
பொலிஸ் அதிகாரிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று ... Read More

