
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை முடிவுகள் வெளியாகின
ஓகஸ்ட் 10, 2025 அன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று பரீட்ச்சார்த்தியின் எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பெறலாம்.
பெறுபேறுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு , இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை மற்றும் முடிவு பிரிவிற்கு ,1911, 0112784208, 0112784537, 0112785922 0112784422 ஆகிய தொலைபேசி இணைப்புகளினூடாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது:

