பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ; 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பிறந்தநாள் கேக்கில் இறந்த பல்லி ; 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர்.

அந்த பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மீதமிருந்த கேக்கை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.

No photo description available.
May be an image of hospital

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )